சென்னையில் வருகின்ற ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. டிக்கெட் விலை 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற 31ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சிஎஸ்கே அணி சென்னையில் 7 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. இல்லையில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குவதால் உடனே ரசிகர்கள் முந்திக் கொள்ளுங்கள்.