19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது.

இந்த நிலையில் அந்த அணியில் இடம் பிடித்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, இந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. முதல் போட்டியிலேயே பெங்களூரு அணிக்கு இது பெரும் சவாலாக அமையும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.