இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில செய்திகள் நம்மை வியக்க வைக்கும் வகையிலும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் ஒருவர் தன்னுடைய காதலை புதுமையான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். தனது காதலை வெளிப்படுத்துவதற்கு கம்ப்யூட்டர் கீ போர்டு அவர் பயன்படுத்தியுள்ளார்.

கீ போர்டில் “Be My Girl Friend”என்று உருவாக்கி அதன் மூலம் தனது காதலை தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நபரின் காதலி,அவர் என்னிடம் ஒரே கீபோர்டுடன் காதலை தெரிவித்தார் என்று புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.