
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். தன்னுடைய சுட்டித்தனத்தாலும் சேட்டையாலும் அனைவரையும் மகிழ்ச்சியில் குழந்தைகள் வைத்திருப்பார்கள்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் குழந்தை ஒன்று தனது ஒரு கையை இழந்துள்ள நிலையில் தன்னைப் போலவே கை இல்லாமல் இளம்பெண் ஒருவரை தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து கட்டி அணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த காட்சியை தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
Little kid meets someone with the same disability as him pic.twitter.com/bfjaBWYbos
— CCTV IDIOTS (@cctvidiots) June 26, 2023