தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்வது தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகி உள்ளது.. உடல் நலம் காப்பீடு தாருங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பணம் இல்லா வசதியை பெறலாம். இந்த விஷயத்தை தி ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் வெளியிட்டுள்ளது. பொது மற்றும் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு பாலிசி நெட்வொர்க் பட்டியலில் குறிப்பிடப்படாத மருத்துவமனைகளிலும் பணம் இல்லா வசதியை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.