அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பொதுவெளியில் இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நிதானத்தை இழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ட்ரம்ப்பை நோக்கி சில கேள்விகளை எழுப்பியபோது, ஆத்திரமடைந்த ட்ரம்ப் கேமரா முன்பே தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலின் உச்சகட்டமாக, ட்ரம்ப் தனது நடுவிரலைக் காட்டி சைகை செய்ததும், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
US President Donald Trump gave the middle finger after he was heckled during a tour of a car manufacturing plant in Michigan.
It’s been reported the heckler called President Trump a “pedophile protector”. #donaldtrump #unitedstates pic.twitter.com/nF0ISFYNmJ
— The Advertiser (@theTiser) January 14, 2026
“>
இந்தச் சம்பவம் வழக்கமாகவே அதிரடி பேச்சுகளுக்குப் பெயர் போன ட்ரம்ப், ஒரு சாதாரண இளைஞரின் கருத்துக்கு இவ்வளவு காட்டமாகப் பதிலடி கொடுத்தது பேசுபொருளாகியுள்ளது. அரசியல் வட்டாரங்களில் இது விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே இந்த வீடியோ தற்பொழுது பெரும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
