நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (15.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“அதிமுக குறித்து அவதூறு பரப்பினால், டிஆர்பி ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது”… ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு கருத்து..!!!
கீழடி ஆய்வு அறிக்கைகளை அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக…
Read moreவாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…
Read more