இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,605-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.