தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால் தான் மின் மற்றும் குடிநீர் இணைப்பு பெற முடியும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற அவசியம் இல்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இனி சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more