தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் அதாவது 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
Related Posts
மகளின் திருமணத்தில் செம சிரிப்புடன் நடிகர் கிங்காங்… இடுப்பில் தூக்கி வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த முன்னாள் அமைச்சர்… வைரலாகும் வீடியோ…!!
சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அழியாத இடம் பிடித்த நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்தை வண்ணமாக நடத்தியுள்ளார். தன் காமெடி வேடங்களில் நம்மை சிரிக்கவைத்த கிங்காங், தற்போது தனது குடும்ப நிகழ்வால் சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார். கிங்காங் மற்றும்…
Read moreஎன் அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு…! “35 வருஷமா மதிமுகவை கட்டிக் காத்து வருகிறேன்”… வைகோ பரபரப்பு பேச்சு….!!!!
சென்னை பூந்தமல்லி பகுதியில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கும் நிலையில் சிலர் மதிமுக இருக்கக் கூடாது…
Read more