ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவதற்கான தகுதி குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக், சமீபத்திய podcast ஒன்றில் மூன்று பேர் செய்யக்கூடிய வேலையை இரண்டு பணியாளர்கள் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் மற்றொரு தகுதியாக ஆர்வமுடன் கேள்வி கேட்க எவ்வித பயமும் தயக்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகுதி உங்களுக்கு இருந்தா ஆப்பிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர நீங்களும் ட்ரை பண்ணுங்க.