இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது. இதனால் இப்போதெல்லாம் ஆபாசமான விடியோக்கள் பார்ப்பது அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆபாச வீடியோக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை பார்ன்ஹப் வலைதளம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலின்படி, 2023ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆபாச வீடியோக்களை அதிகம் பார்க்கும் நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது. 2வது இடத்தில் போலந்து, 3வது இடத்தில் இந்தியா, வியட்நாம், துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. மொராக்கோ, ஈரான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே 8, 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.