இந்தி சினிமாவில் முன்னணி நடிகை கிருத்தி சனோன் மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையாக வந்தார். கிருத்தி சனோன் அதிபுருஷ் திரைப்படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ பிரபாஸை காதலித்து வருகிறார். இந்நிலையில், கிருத்தி சனோன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “என்னுடைய முதல் ramp walk-ல் ஹை ஹீல்ஸ் புல்லில் அடிக்கடி மாட்டிக்கொண்டது.

அதை பார்த்து அந்த ஷோவின் choreographer என்னை அசிங்கமாக திட்டிவிட்டார். அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 பேருக்கு முன்னாள் அவர் என்னை அப்படி திட்டியதால் நான் அழுதுவிட்டேன்” என தெரிவித்துள்ளார். பிரபல நடிகை கிருத்தி சனோன் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.