பிளிப்கார்ட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பில்லியன் டே விற்பனை இந்த ஆண்டு அக்டோபர் 8 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 தொடங்கியுள்ளது. இதில், Samsung Galaxy M34, Samsung Galaxy M14 5G, Samsung Galaxy MO4, Samsung Galaxy M13, Realme Norzo N55, Realme Norzo N53, Realme Norzo 60X 5G, IQ Z6 Lite 5G, Redmi Pova 12C, Tecno 12C ஆகிய ஸ்மார்ட்போன்கள் 40% தள்ளுபடியில் கிடைக்கும்.