ஷெர்போர்னை சேர்ந்த விக்டோரியா நார்த் வுட், ஹோம் என்ற பெயரிடப்பட்ட தனது தாயின் செயல்பாடு கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட மாறுபட்டுள்ளதை கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற நிலையில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அதாவது நாயின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர் ஆறு கிலோ எடை கொண்ட ஹாம் வயிற்றில் 200 கிராம் எடை கொண்ட 60 ஹேர் பேண்ட் இருப்பதை கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து அந்த ஹேர்பேண்ட் அகற்றப்பட்டு தற்போது அந்த நாய் நன்றாக உள்ளதாக நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்