பசுமை திட்டங்களை ஊக்குவிப்பதற்காக Green Rupee Term Deposit என்ற திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான டெபாசிட் திட்டங்களை விட இந்த திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்படுகின்றது. 1111 மற்றும் 1777 நாட்கள் திட்டத்திற்கு 6.65 சதவீதம் வட்டியும், 2222 நாட்களுக்கு ஆறு புள்ளி 40 சதவீதம் வட்டியும் வழங்கப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளும் உண்டு.