பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்கு நிர்ணயத்து இருப்பதாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் இலக்கண பிழை இருப்பதாக பலரும் விமர்சித்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என க் சேர்த்து கட்சியின் பெயரை மாற்றம் செய்துள்ளதாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.