திருநெல்வேலி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரில் ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவுள்ள இம்மன்றம், நெல்லை வேல்கண்ணன் தலைமையில் நிறுவப்பட்டு, அதன் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். தொடக்க நிகழ்வில் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

“>