விளையாடிக் கொண்டிருந்த நான்கு மாத தங்கை சோபாவில் இருந்து கீழே விழப் போகும் தருணத்தில் ஐந்து வயது அண்ணன் காப்பாற்றிய காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் அண்ணன் தங்கை பாசம் என்பது வார்த்தையில் விவரிக்க முடியாதது. வீட்டில் பிறக்கும் முதல் குழந்தை அடுத்த குழந்தைக்கு இரண்டாவது அம்மாவாகவும், தந்தையாகவும் செயல்படுவதை நம்மால் பார்க்க முடியும்.

இதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த காணொளி அமைந்துள்ளது. ஐந்து வயது சிறுவன் சோபாவில் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய நான்கு மாத தங்கை நொடிப் பொழுதில் கீழே விழச் சென்றது. இதை பார்த்த சிறுவன் குழந்தையின் உடைய பிரித்து காப்பாற்றினார். இந்த காட்சி இணையத்தில் பயங்கரமான வைரலாக வருகிறது.

https://youtu.be/AldoOGZ-hHc