உலகின் மூலை முடுக்கெல்லம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒருசில விடீயோக்கள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் விடியோக்கள் இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் பூனையுடன் சண்டைக்கு நாயொன்று வேகமாக செல்கிறது.

நாய் தன்னை கடித்து விடும் என்ற பயத்தில் பூனை நாயை அடிக்கும் விதமாக  கையை கொண்டு செல்கிறது. அப்போது அந்த நாய் கொஞ்சம்  உஷார் ஆனதால் அந்த பூனை வேறு விதமாக தாக்க முயற்சிக்கின்றது. அதன்பின்னர் தான் தெரிகிறது அந்த நாய் பூனையிடம் விளையாடுகின்றது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் பூனை அதிர்ச்சியில்  நின்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.