சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு முதியவர் மாவு மெஷினை  இயக்குவதைப் பார்த்தால், முதல் பார்வையில் அவர் ஒரு உண்மையான பாட்டி போலவே தெரிகிறார்.

ஆனால், உண்மையில் அவர் ஒரு மனிதர் அல்ல, அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ என்பதுதான் வியப்பான விஷயம்.

அந்த ரோபோவின் முகபாவனைகள், கைகளை அசைக்கும் விதம் மற்றும் வேலை செய்யும் ஸ்டைல் என அனைத்தும் ஒரு மனிதரைப் போலவே தத்ரூபமாக இருப்பதால், எது உண்மை எது இயந்திரம் என்று வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

“>

 

தொழில்நுட்பத்தின் இந்த அசுர வளர்ச்சி இணையவாசிகளை வியப்பில் மூழ்கடித்துள்ளது.