மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
“எனக்கு கிடைக்கலைன்னா யாருக்கும் கிடைக்க கூடாது…” நிச்சயமான பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!
உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு, கடந்த சில மாதங்களாக ராம் ஜனம் சிங் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில், பூஜாவின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்பை ஏற்று…
Read moreபஹல்காம் தாக்குதல்… உயிரைக் காக்க தப்பி ஓடிய மக்கள்… வெளியான புதிய வீடியோ… இப்படி உயிர் பயத்தை காட்டீட்டாங்களே..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதலுக்குப் பின்னர் சிறு நேரத்தில்…
Read more