BSNL – ன் புதிய ப்ரீபெய்டு திட்டங்கள். அவை, ரூ.166க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடேட் கால்ஸ் 105 நாள் வேலிடிட்டி. ரூ.299 திட்டத்தில் 3ஜிபி டேட்டா அன்லிமிடேட் கால்ஸ் 30 நாள் வேலிடிட்டி. ரூ.398 திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா, அன்லிமிடேட் கால்ஸ் 30 நாள் வேலிடிட்டி. ரூ.499 திட்டத்தில் 2ஜிபி டேட்டா, அன்லிமிடேட் கால்ஸ் 75 நாள் வேலிடிட்டி. ரூ.599 திட்டத்தில் தினமும் 5 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் கால்ஸ் 84 நாள் வேலிடிட்டி. ரூ.666 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடேட் கால்ஸ் 85 நாள் வேலிடிட்டி.