தமிழகத்தில் போகி பண்டிகை என்று பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டயர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலைய ஆணையை இயக்குனர் தீபக் கேட்டுக் கொண்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதுடன் விமான போக்குவரத்தும் தடைப்படும். எனவே பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என கூறியுள்ளார்.
போகி பண்டிகை…. தமிழக மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
தலைவா…! அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய்…. ஆரவாரத்தில் தொண்டர்கள்…!
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்தது. சற்று நேரத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ளப் போகிறார். அங்கு…
Read moreஇன்னும் சற்று நேரத்தில்…. இல்லத்தில் இருந்து கிளம்பிய விஜய்… அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு படையெடுக்கும் தவெக தொண்டர்கள்….!!

Read more