பாலியல் புகார் குறித்து கலாஷெத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் அமைத்த மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார். மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்கள் யாரிடம் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் மாணவிகள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்று விசாரணை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை குறித்து…. மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதளம் உருவாக்கம்….!!!!
Related Posts
“what’s Bro, it’s a very wrong bro”… திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா…? விஜயை கிழித்தெறிந்த சீமான்…!!!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை சீமான் சரமாரியாக விமர்சித்தார். அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த புதிதில் ஆதரவு கொடுத்த சீமான் அவர் முதல்…
Read more“இனி அண்ணன் தம்பி உறவுலாம் இல்ல”… பெத்தவங்களே வந்தாலும் எதிரி தான்… சீமான் பரபரப்பு பேச்சு…!!!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை சீமான் சரமாரியாக விமர்சித்தார். அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த புதிதிலிருந்து ஆதரவு கொடுத்த சீமான் முதல் மாநாடு…
Read more