தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் வேலை நாளாக இருக்கும் எனவும் பணியினால் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!
Related Posts
ஆணவம்… இது முதல்வருக்கு நல்லதல்ல… ஆளுநர் மாளிகை காட்டம்..!!
ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சட்டசபை முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது முதலில் தேசிய கீதம் பாட வில்லை. இதனால் கவர்னர் ஆர்.என் ரவி…
Read moreஅப்படி போடு..! இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… காலையிலேயே வெளியான செம குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…
Read more