இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே கிடையாது. அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஒரு குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு குச்சி மிட்டாயை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனைப் பார்த்த குழந்தை அந்த மிட்டாயை பிடுங்கி சாப்பிடுகிறது. இதை தொடர்பான அழகான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த குழந்தை ரொம்ப ஸ்மார்ட் என கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Memes With Makkal இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@memeswithmakkal)