தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக CESSE தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தின் போது 1083 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி அந்த காலி பணியிடங்களை 1230 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவர்கள் கூடுதல் விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.