உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. முன்னதாக இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!!
Related Posts
உடலுறவுக்கு மறுத்த இளம்பெண்…. கல்லால் அடித்து கொன்ற 19 வயது காதலன்…. பகீர் பின்னணி….!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்காய் நதியருகே கடந்த 28ஆம் தேதி 21 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலை…
Read moreபெற்றோர்களே உஷார்…! கடந்த 5 மாதங்களில் மட்டும்…. 769 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். ஜூன் மாதம் பத்தாம் தேதி முதல் நவம்பர் மாதம் 22ஆம் தேதி வரை கடந்த ஐந்து மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். 41…
Read more