பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… அவர் என்ன பயங்கரவாதியா இல்லை ஆயுதம் வைத்து தாக்கினாரா..? காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க…
Read more“மொத்தம் 6 பேர்…. ஆனா ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணினேன்….” வேலைக்கு சேர்ந்து பிளான் போட்டு ஏமாற்றிய பெண்…. பகீர் பின்னணி….!!
சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த…
Read more