உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸப் நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் கடந்த சில நாட்களாக திடீரென்று வாட்ஸ் அப்பில் செய்திகளை அனுப்புவதில் பிரச்சனைகள் 70 ஆக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனை சோதனை செய்கையில் வாட்ஸ் அப் செயலி ஆண்ட்ராய்டில் BUG பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் wa.me/settingsஇணைப்பு மூலமாக செயலியின் அமைப்புகள் தீர்க்கப்படாமல் சாதனத்தில் செயல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே குறிப்பிட்ட 2.23.10.77 என்ற பதிப்பில் மட்டுமே பிழை கண்டறியப்பட்டுள்ளதால் தற்போது இந்த பிரச்சனை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என மெக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.