வாட்சப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுத்த ஷேர் பில்டர் அம்சத்தில் 3 பில்டர்கள் உள்ளன. All, Unread, மற்றும் Groups ஆகும். All பில்டரில் உங்கள் அனைத்து வாட்ஸ்அப் ஷேட்களும் காண்பிக்கும். Unread பில்டரில் நீங்கள் படிக்கத் தவறிய ஷேட் மெசேஜ்கள் இருக்கும். Groups பில்டரில் நீங்கள் உள்ள வாட்ஸ்அப் குரூப் பக்கங்களை காண்பிக்கும்.

இது பலருக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாகும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஷேட் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனுக்கு அடுத்தாக சமீபத்தில் அறிமுகம் செய்ய லாக் ஷேட் ஆப்ஷனும், Archive ஆப்ஷனும் உள்ளது.