
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி சேகர், சமூக நீதி என்பது மேட்டையும், பள்ளத்தையும் சரிசமமாக்குவது. மேட்டை பல்லமாக்கி, பள்ளத்தை மேடாக்கிவிட்டு, உங்க தாத்தாவுடைய கொள்ளு தாத்தா நூறு வருஷம் முன்னாடி அப்படி பண்ணார்னு என சொல்லி, கொள்ளு பேரனை பனிஷ் பண்ணுவது எந்த வகையில் நியாயம் சொல்லுங்க…. சரியான நியாயம் நடக்கவில்லை….
இந்த முறை பிராமணர்கள் யாருமே நமக்கு ஆதரவு இல்லன்னா…. பேசாம நேரா நோட்டாவுக்கு ஓட்டு போட்ருவாங்க. நோட்டாவை எண்ணிப் பார்க்கும்போது, அந்த நோட்டா அதிகமாக இருந்தது என்றால், 500 ஓட்டுல ஒருத்தர் தோக்குறாரு… அந்த இடத்துல 501 நோட்டா விழுந்தது என்றால்,
அடடா இவங்களை அனுசரிச்சு போயிருக்கலாமே அப்படிங்கற ஒரு எண்ணம் வரும்போது, அது 2026 தேர்தலில் சரியான முறையில், எல்லாருக்கும் 3 சதவீதம் இருக்காங்களா…. உள்ள 7 எம்.எல்.ஏ இருக்கணும், ஒரு 1 இருக்கணும்.. அந்த முடிவுக்கு வருவாங்க..
எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே மிக அதிகமான Effort எடுத்துகிறது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி. உலக அளவில் அவர் புகழ் அவ்வளவு தெரிஞ்சிருக்குது. ஆனால் அந்த புகழுக்கு பேசாம, அண்ணாமலை தன்னுடைய புகழை உசத்தி கொள்வதற்காக போராடுவதால் தான் இன்னைக்கு அது பலன் எலக்சன் போது தான் தெரியும் என தெரிவித்தார்.