வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது ராப் பாடகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சம்பவம் இணையத்தை உறைய வைத்துள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ரைலோ ஹன்சோ(17), துப்பாக்கியுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டு உயிரிழந்தார். அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மரணத்திற்கு துப்பாக்கிகள் முக்கிய காரணமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2590 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2019 ஆம் ஆண்டு விட 46 சதவீதம் அதிகம் என தரவுகள் கூறுகிறது.
NEW: 17-year-old Raleigh Freeman III, also known as rapper Rylo Huncho, is dead after he accidentally shot himself while showing off his handgun.
The teen went viral last week for the video but many speculated that it was fake.
Freeman’s last words on Earth were: “F***… pic.twitter.com/0mU6Rrw2gW
— Collin Rugg (@CollinRugg) May 21, 2024
