அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மத்திய ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை தினங்களானது ஒரே மாதிரியாக இல்லாமல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு வருகிறது. 2-ஆம் சனிக்கிழமை, 4ம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, தேசிய விழாக்கள் போன்ற விடுமுறைகள் மட்டுமே பொதுவானதாக இருக்கும். இந்நிலையில் நடப்பு மாதம் வர இருக்கும் வாரத்தில் வங்கிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

வங்கி விடுமுறை பட்டியல்

# 22/04/2023- 2வது சனிக்கிழமை மற்றும் ரம்ஜான் விடுமுறை

# 23/04/2023- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

# 30/04/2023-ஞாயிற்றுக்கிழமை விடுமுறை