5,990 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 2.5 பேர் வீதம், சுமார் 14,500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். மேலும், கடந்த மார்ச் மாதம் வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 12ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.