செம்மறி ஆட்டு மந்தையின் டைம் லாப்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புகைப்படக் கலைஞர் லியோ படேலின் இந்த அசத்தலான வீடியோ அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. ட்ரோன்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆட்டு மந்தைகளின் கழுகு பார்வை காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.