செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு 7 – 8 மாதங்கள் இருக்குறதனால, அது இன்னைக்கு முக்கிய நோக்கம்  இல்லை. today it’s  not a important. இன்னைக்கு நம்மளுடைய நோக்கம், இவங்கதான் வேட்பாளர். இவங்க இப்படி ? பார்மேசன்  எப்படி ? சேப் என்ன ?  அது பேச கூடிய நேரம் இன்னைக்கு இல்லைங்க.  நாள்கள் அதிகம், அரசியல் சூழல் மாறும்,  கள சூழல் மாறும். இன்னும் வரைக்கும் 5 மாநில தேர்தல் முக்கியம்.

தமிழகத்துல நிறைய பிரச்சனைகளை நாம சமாளிக்கணும். திமுக சோசியல் மீடியா டீம்ல இருக்குறவங்களை கைது பன்றாங்க.   வீட்டுக்குள்ள புகுந்து 2 மணிக்கு, 3 மணிக்கு அர்ரெஸ்ட் பண்ணுறாங்க.  அந்த மாதிரி நிறைய பிரச்சனைகளை இன்னைக்கு சமாளிச்சி, அதுல இருந்து வெளியே  வரணும்.

அவங்களுக்கு ஊக்கம் கொடுக்கணும். கட்டமைப்பை இன்னும் வலிமை படுத்த வேண்டும். மத்தபடி தேர்தல் பிவர் அதற்கான சூழல் இன்னும் வரல. எலெக்க்ஷன் இன்னும் சூடே பிடிக்கல. அது வருகின்ற காலத்துல நிச்சயமா வேட்பாளரை பத்தி பேசுவோம், யுக்திகளை பத்தி பேசுவோம் அது இன்னைக்கு நேரம் இல்லை என தெரிவித்தார்.