ரிஷப ராசி அன்பர்களே…! இன்று கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகள் நடைபெறக்கூடும். காரியங்கள் அற்புதமாக கைக் கூடும். பலரும் அன்பு பாராட்டுவார்கள். மனசுக்குள் புதிய உத்வேகம் பிறக்கக்கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளரக் கூடும். உபரி பண வருமானம் கண்டிப்பாக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கண்டிப்பாக வரக்கூடும். இன்று மனதில் ஏதாவது கவலைகள் தோன்றலாம், பெண்ணை சரியாக கொடுங்கள். பய உணர்வு மட்டும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.  தூக்கம் கொஞ்சம் குறையலாம்,  பார்த்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் சொல்லும்போது பொறுமையாக சென்று வர பாருங்கள். அடுத்தவரிடம் சின்னதாக பகை ஏற்பட்டால், கவனமாக பேசுவது நல்லது.

கோபத்தை மட்டும் வெளியிட வேண்டாம். குடும்பத்தில் உங்களுக்கு தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், கோபம் வெளிப்படுத்த வேண்டாம். முக அழகு கூடிவிடும். அழகு சாதன பொருள்  சேர்க்கை ஏற்படும். காரியங்கள் ஒரு அளவு சிறப்பாக நடக்கும். வெற்றிக்காக கடுமையாக உழைக்க முடியும். நீண்ட தூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல் கண்டிப்பாக நன்மையை கொடுக்கும்.

வெளிநாடு செல்லக்கூடிய முயற்சிகள் கூட,  கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்.  இன்று பெண்கள் எதிலும் ஈடுபடும் போது கவனம் இருக்கட்டும். பெண்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும்.  பெண்களை எதிலும் தயவுசெய்து அவசரப்பட வேண்டாம். திறமையால் வெற்றி பெறுவீர்கள். இன்று காதலைப் பொறுத்தவரை கொஞ்சம் குழப்பம் இருக்கும். காதலில் முடிவெடுக்கும் போது தெளிவு இருக்கட்டும், குழப்பம் அடையாதீர்கள்.

இன்று மாணவர்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்வீர்கள். விளையாட்டு புத்தியாகவும் காணப்படுவீர்கள். விளையாட்டு துறையில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக கண்டிப்பாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.  சிவப்பு நிறம் அதிஷ்டத்தை கொடுக்கும். இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு,  எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள், நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசிக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு

ரிஷப ராசிக்கான  அதிஷ்ட எண்: 2 மற்றும் 5 மற்றும் 9

ரிஷப ராசிக்கான அதிர்ஷ்ட நிறம்:இளம் சிவப்பு மற்றும் நில நிறம்