தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவை திருவள்ளுவர் தினமான வருகிற 16-ஆம் தேதி மற்றும் குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதி ஆகிய நாட்களில் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதனை மீறி செயல்பட்டாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
கழிப்பறைக்கு சென்ற மாணவர்…. “அந்த” காட்சி கண்டு ஷாக்கான நண்பர்கள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(31) என்பவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு…
Read more14 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட வார்டு உறுப்பினர்…. தாயிடம் கதறி அழுத மாணவி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகரில் மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாச்சல் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் அந்த பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் மகேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு…
Read more