சிவசேனா கட்சி, சின்னம் தொடர்பான வழக்கு : தடை விதிக்க முடியாது…. ஏக்நாத் ஷிண்டே, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!
உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்…
Read more