TNPSC தேர்வுகளில் கூடுதலாக இனி இந்த நிற பேனாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனிதேர்வர்கள் விடை குறிப்புகளில் கருப்பு மை பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முன்னதாக…
Read more