“தொடரையே தோத்ததுக்கு அப்புறம் தான் அந்தப் புது ஓப்பனிங் பிளான் தோணுச்சா?” இளம் வீரர் வைபவ்வை தூக்கியதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த வெளிப்படையான விளக்கம்..!!
“4-0ன்னு இங்கிலாந்துகிட்ட ஒட்டுமொத்தமா தோத்து தொடரையே இழந்ததுக்கு அப்புறமா, ஒரு மாறுதலுக்காகவும் கண்டிஷனுக்கு ஏத்த மாதிரியும் ஒரு புது ஓப்பனிங் காம்பினேஷனை முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தான் வைபவ் சூர்யவன்ஷியை தூக்கிட்டு சஞ்சு சாம்சனை டீம்க்குள்ள கொண்டு வந்தோம், இதுல வேற…
Read more