இப்படி ஒரு பிசினஸா…? இறந்தவர்களின் உடலை எரித்து சாம்பல் மூலம் ‌ரூ.377 கோடி சம்பாதிக்கும் ஜப்பான் அரசு… அதுவும் ஒரு வருஷத்தில்… என்னப்பா சொல்றீங்க..!!

ஜப்பான் நகரங்களில் இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய பிறகு, அவர்களின் சாம்பலில் இருந்து மிச்சமுள்ள உலோகங்களை எடுத்து விற்று அதிக லாபம் ஈட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், பலேடியம், டைட்டானியம் போன்ற மேலாண்மை உலோகங்கள், பற்களை அடைக்க பயன்படுத்தப்படும் dental fillings மற்றும்…

Read more

“இன்ஸ்ட்டா ரீலிஸ் …. YOUTUBE ஷார்ட்ஸ்” ரூ 8,00,000 ஊக்கத்தொகை…. பஞ்சாப் அரசு அறிவிப்பு…!!

பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசு, ‘பஞ்சாப் செல்வாக்கு செலுத்தும், அதிகாரமளிக்கும் கொள்கை, 2023’ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கையானது சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தி,  இந்தியா முழுவதும் உள்ள இணைய பயன்பாட்டாளர்களுக்கு, பஞ்சாபின்…

Read more

Other Story