ஆரம்பிக்கலாமா…. மநீம தலைவராக மீண்டும் தேர்வான கமல்…… அரசியல் களத்தில் உலக நாயகன்….!!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கமல்ஹாசன் மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில்…
Read more