“தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா…..?” ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்குகிறது…..? தேதியை நோட் பண்ணிக்கோங்க….!!

2026-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்களும், கல்வி கற்பவர்களும் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். குறைந்த கட்டணம் மற்றும் பாதுகாப்பான பயணம் என்பதால்…

Read more

Other Story