வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்… 24 மணி நேரத்தில் 6 பேர் பலி… பிரதமரின் அறிவிப்பு….!!
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 குழந்தைகளை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட…
Read more