தமிழ்நாட்டில் 9 நாட்களில் 6 நாட்கள் விடுமுறை… குஷியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நாளை முதல் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதி வரை 9 நாட்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும். மற்ற ஆறு நாட்கள் விடுமுறையாகும். அதாவது நாளை ஜனவரி 20 சனி,…
Read more