ஒரு ஆணுக்கு 2 மனைவி… கண்டிப்பா ரெண்டு திருமணம் செஞ்சாகணும்… இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா…? ஆச்சரிய தகவல்..!!
இந்தியா முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களும், மரபுகளும் காணப்படுகின்றன. இவற்றில், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே உள்ள ராம்தேயோ கி பஸ்தி கிராமம் சிறப்பு அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆணும் இரண்டு மனைவிகளை மணமுடிக்கிறான். இதன் பின்னணி, குடும்ப மரபுகளையும், குழந்தைகளுக்கான பாரம்பரிய நம்பிக்கைகளையும்…
Read more