ஹீட் ஸ்ட்ரோக்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத்துறை…. மக்களே அலெர்ட்…!!!
இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார். மேலும் வெயிலால் உயிரிழப்பவர்களின்…
Read more